இவ்வுள்ளங்களின் துடிப்பும், கதறலும், இரத்ததுளிகளும் வல்லரசு நாடுகளுக்கும், வல்லரசாய் வளரும் நாடுகளுக்கும், நல்லுள்ளம் இருந்தும் மேற்கத்திய ஜெண்டில் தன்மையை விட முடியா நாடுகளுக்கும், அப்பேயாச்சிக்கும், பத்திரிக்கா தர்மத்தை பயிரென வளர்க்கும் ஊடகங்களுக்கும், எத்தனை துயரம் பார்த்தாலும் இவையெல்லாம் வாழ்வின் நியதிகளுள் அடங்கும் என்ற மோன நிலையை அடைந்த (என்னையும் சேர்த்துக்கொள்கிறேன்...) மேன்மைத் தமிழ் இனத்திற்கும் காணிக்கையாகட்டும்!!.
5 comments:
கவலப்படாதீங்க, நமக்கு "சிறீலங்கன் ரத்னா" நிச்சயம் !
//அப்பேயாச்சிக்கும்//
- அப்பேயாட்சிக்கும்??
A bit unclear.. thats why..
For the news:
:(((( - என்னால் ஆனது..
மூனாகானா, ரத்னாவுக்காகவெல்லாம் ஊடக பாரமுகங்கள் நேர்வதில்லை., பின்னால் காரணம் பெரியதொன்று உண்டு.
பொன்ஸ், அப்பேயாச்சி (ஆச்சி)யையும் சேர்த்து சொல்லலாம்தான். ஆனால் எழுத வந்தது பேயாட்சி.
வலைப்பதிவையே மரந்துட்டீங்க போலிருக்கு? :-)
"அப்பிடிப்போடு அடிசில்" வலைப்பதிவை கொஞ்சம் அப்டேட் செய்யுங்களேன்...
நன்றி
Post a Comment