Tuesday, February 28, 2006

அது........!


உங்களின் அன்புச் சகோதரியாகிய நான்., உங்களுக்கு எத்தனை சலுகைகள் கொடுத்து என்ன ஆகப்போவுது?.


நான் இங்கதான். அண்ணனும் சிரிப்புடன் தான் - நல்லாப் பத்துக்கங்க... தொகுதிகள் முடிவாகும் வரை... எதையும் கொழுத்திப் போட்டுறாதிங்க.




நான் சொல்ல வருவதெல்லாம் (என் அன்புத் தம்பி நினைக்கிறதும்தான்) ஒன்றே ஒன்றுதான் இனிமே., தேர்தல் முடியும்வரை., 'இப்படி' படம் போட்டு வேட்டு வச்சுறாதிங்க.


நாங்கள் எல்லாம் நலிந்த இயல், இசை, நாடக கலைஞர்களாப்பா?... அப்ப... 'அன்று' படையப்பா? னிங்கன்னா... ஆள விடுங்கப்பா....!

3 comments:

மூர்த்தி said...

தேர்தல் காலம்ல... மண்டை காஞ்சி போச்சு. இதையெல்லாம் கண்டுக்காதீங்க.

வெங்காயம் said...

நல்லா படம் காட்றீங்க.... தொடருங்கள்.

பாரதி said...

My comments
படம் 1. இந்த வை.கோ.என்ன முடிவு பண்ணப் போறார்னே தெரியலையே?

படம் 2. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்னு சொன்னேன் அதுக்குத் தான் அவரு இப்படி சிரிக்கிறார்.-- கலைஞர்.

படம் 3. தமிழ் வேறு.. கணக்கு வேறு..ன்னு தம்பிக்கு நல்லாவே தெரியும். என்னுடைய இதயத்தில் தம்பிக்கு எப்போதும் இடம் உண்டு-- அய்யா தமிழ்க் குடிதாங்கி.

படம் 4. சூரியா எதுக்கு இந்தப் பக்கமா வாராருன்னு திரும்பிப் பார்த்தா...