Tuesday, July 26, 2005

வீச்சருவாள் முனையில் காதல்



இந்தப் படத்திற்கான விவரம் குமுதத்தில்., (http://www.kumudam.com/kumudam/mainpage.php)ஆனால் என்னால் இந்தப் படத்தை விட்டு ஏனோ கண்களை அகற்ற முடியவில்லை. கிராமம்., காதலைப் போல என்னோவோ எனக்கு அரிவாளும் மிகப்பிடிக்கும். காரணம் தெரியவில்லை.

ரோஜாப் பூக் குவியலில் முகிழ்கும் காதல்... வாடிக்கை...
அருவாள் முனையில் துளிர்பது நிச்சயம் இல்லை வேடிக்கை...
ரோஜாவாக இருந்தால் என்ன?., அருவாளாக இருந்தால் என்ன?
பூப்பதுகாதல் அது பொய்யல்ல!.

நன்றி : குமுதம்

2 comments:

துளசி கோபால் said...

//காதலைப் போல என்னோவோ எனக்கு அரிவாளும் மிகப்பிடிக்கும். //

சரீங்க திருப்பாச்சி. உங்களை எதுத்து இனிமே ஒரு கமெண்ட் வரும்?

என்றும் அன்புடன்,
அக்கா

வீ. எம் said...

படம் சூப்பருங்கோ !! படத்துல அம்மனி குடுக்குற எக்ஸ்பிரஷன் பார்த்தா அருவா முனைல காதல் கேட்கிற மாதிரி தெரியல.. அம்மனி ஏதோ ஏடாகூடமா கேட்டு . ஐயா டென்ஷன் ஆகி அருவா காமிக்கிற மாதிரி இருக்கு!

//நன்றி : குமுதம்//
படத்துக்குமட்டுமா இல்லை கவிதைக்கும் சேர்த்தா?

வீ எம்